எளிமையான ஆன்லைன் ஜாப்!

எளிமையான ஆன்லைன் ஜாப் மூலம் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் வாங்க!.

ஆன்லைன் ஜாப்பில் நான் பணம் வாங்கியிருக்கிறேன்!

வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் ஜாப் செய்து சம்பாதிப்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி, எவ்வளவு சவுகரியம்.

ஆன்லைன் ஜாப்புக்கு நாமே பாஸ்!

இதைச் செய், அதைச் செய் என எவரும் சொல்வதில்லை. நாம் விரும்பிய பணியினை, நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எப்பொழுது வேண்டும் என்றாலும் செய்யலாம், எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்.

ஜாப் எல்லாமே ஈசி தான்!

நான் அதிகம் படித்திருக்காவிட்டாலும், எல்லாமே நமக்குத் தெரிந்த எளிதான ஜாப் தான். அதனை பிற நண்பர்களும் சொல்லித் தருவதால் ரொம்ப ஈசியாக இருக்கிறது.

மாதம் ரூ.35,000/க்கு மேல் சம்பாதிக்கலாம்ங்க!

ஜாப் ரொம்ப ஈசியாக இருந்தாலும் முயற்சி எடுத்து செய்தால் ரொம்ப அதிகமாகச் சம்பாதிக்க முடியும்... நான் கூட பணம் வந்ததிலிருந்து ரொம்ப ஆர்வமாக செய்கிறேன். நிறைய சம்பாதிக்கிறேன்...

Sunday, July 7, 2013

படுகை.காம்

படுகை.காம்

Thursday, July 4, 2013

முதல் வணக்கம்

எல்லோருக்கும் ஒரு செய்தி...
எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் வினாயகரை 
வணங்கிவிட்டு செய்தால் நிச்சயமாக  வெற்றி கிடைக்கும்....
முயன்று பாருங்கள்...

Wednesday, July 3, 2013

கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப்

நீங்க கல்லூரிப் படிப்பு படித்திருக்கிறீர்களா?

தினமும் ஆன்லைனில் உட்கார்ந்திருக்கிறீர்களா?

ஏதேனும் ஆன்லைன் ஜாப் தேடுபவரா?

கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்க முயற்சித்து தோல்வியுற்றவரா?

Google Adsense Approval எப்படியாவது வாங்கி, கூகுள் மூலம் மாதம் ரூ.10000, ரூ.20,000 என சம்பாதிக்க வேண்டும் என்று துடிப்பவரா?

கவலையை விடுங்கள்... ஒரு வருடமாக முயற்சித்தாலும் சரி, 6 மாதமாக முயற்சித்து கிடைக்காத கூகுள் அட்சன்ஸ் ஐடியாக இருந்தாலும் சரி, படுகை.காம் வந்துவிட்டால் எளிதில் வாங்கிவிடலாம்.

நானும் ஆரம்பத்தில் கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்க, பல ப்ளாக், யூடியூப் தளம், பல ரெவன்யூ சேரிங்க் தளம் என முயற்சித்தும் கிடைக்கவில்லை. ஆனால் படுகை.காம் இல் ஒர் உறுப்பினராக இணைந்து கொண்டதன் மூலம் அவர்கள் கொடுத்த டிரிக்ஸ் மூலம் கூகுள் அட்சன்ஸ்க்கு அப்ளை செய்த ஒர் வாரத்தில் அப்ரூவல் கிடைத்தது எனக்கே ஆச்சர்யம்.

இதுக்கும் நான் ஒன்றும் புதியதாக செய்யவில்லை. ஏற்கனவே நான் முயற்சித்த முறை தான். ஆனாலும் அப்போது கிடைக்காத கூகுள் அட்சன்ஸ் ஐடி... படுகை வழங்கிய ட்ரிக்ஸ் மூலம் அப்ளே செய்த பொழுது எளிதாக கிடைத்துவிட்டது.

உங்களுக்கும் கூகுள் அட்சன்ஸ் ஐடி வேண்டும் என்றால், படுகை.காம்-இல் எனது ரெபரல் ஐடி மூலம் இணைந்து கொள்ளுங்கள்... கண்டிப்பாக உங்களுக்கும் ஒர் கூகுள் அட்சன்ஸ் ஐடி எப்படி உருவாக்குவது என்ற ட்ரிக்ஸ் சொல்லித் தரப்படும்.

இணைந்து கொள்ள கிலிக் > http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=849


கூகுள் அட்சன்ஸ் பப்ளிசர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடந்து கொண்டிருப்பதால் விரைவாக இணைந்து பயன் பெறுங்கள்.

உங்கள் அன்புடன்,
"இயற்கை அழகு"

ஆன்லைன் வேலை இலவசமாக கிடைக்கிறது

வணக்கம்,
என் வானவில் பக்கத்திற்கு புதியதாக வந்திருக்கும் நண்பர்களே!,  நான் அறிந்த ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்றும், தேடுவார்க்கு பலனாக அமையட்டும் என்பதற்காக இப்பதிவினைச் செய்கிறேன்.

ஆன்லைன் ஜாப் என்றாலே ஓடி ஒதுங்க வேண்டிய காலம் போய், சரியாக பணியினைச் செய்தால் உண்மையாக பணம் கிடைக்கும் என்று பலர் ஆதாரங்களோடு நம்மை உசுப்பேத்திக் கொண்டிருக்க, இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஏமாற்றும் கூட்டமும் அழைவதால், எளிதாக இவர்கள் வீசும் பகட்டான உத்ரவாத வலையில் சிக்கி ஏமாந்தவர்கள் பலர். அதற்காக உண்மையான ஆன்லைன் ஜாப் வழங்கும் தளங்களில் பணி செய்து பணம் பெற நாம் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?

ஆம், உண்மையாக பணம் வழங்கம் ஆன்லைன் ஜாப் தளங்கள், ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்றல்ல...பல தளங்கள் இருக்கின்றன. அதில் உங்களுக்கு கூகுள் அட்சன்ஸ் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும் என நம்புகிறேன். அந்த ஒன்றிலாவது நீங்கள் பணி செய்து பணம் சம்பாதித்திருக்கிறீர்களா? ... இதற்கு பெரும்பாலனவர்களின் பதில் இல்லை... ஐடி வாங்கவே முடியவில்லை என்பதுதான்.

அப்படியானால், சரியாக எப்படி பணியினைச் செய்வது என்பதே நமக்குத் தெரியவில்லை என்பதுதான் பொருள். அப்படி பணியே செய்யத் தெரியாமல் பணம் கொடுக்கவில்லை என்பது என்ன அர்த்தம்? 8 மணி நேரம் எதையாவது செய்து கொண்டிருந்தோம் என்றால் பணம் கொடுத்துவிடுவார்கள் என்று நினைப்பது ஆன்லைன் ஜாப்புக்கு ஒத்துவராது. ஆன்லைன் ஜாப் பொறுத்தவரைக்கும், தங்களது பணியினால் கிடைக்கும் ரிசல்ட் பொறுத்தே பணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால், நாம் நல்ல ரிசல்ட் கொடுத்தால் தான் பணம் கிடைக்குமே தவிர, மற்றபடி கிணற்றுக்கு குடத்து நீரை ஊற்றி ரொப்பியக் கதை தான், பலன் இருக்காது.

ஆனாலும் பணம் சம்பாதிக்க வேண்டும். ஒர் ஜான் வயிற்றினை நிறைப்பதோடு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கு, இணையத்தினை பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் நாமும் சிறிய அளவில், எளிமையான ஆன்லைன் ஜாப் ஆன, காப்பி பேஸ்ட், அட்ஸ் போஸ்ட்டிங்க், ஆர்ட்டிகள் ரைட்டிங்க், நல்ல துணுக்குகள் என நம் விருப்பத்திற்கு ஏற்ப எளிமையான பணியினைத் தேர்ந்தெடுத்து, அதனை எவ்வாறு செய்தால் சம்பாதிக்கலாம் என்பதனைக் கற்றுக் கொண்டு செய்யும் பொழுது உறுதியாக பணம் சம்பாதிக்க முடியும்.

நாங்களும் பணம் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கிறோம்... இதோ சமீபத்தில் இணைய பணிகள் வாயிலாக வாங்கிய பணத்திற்கான ஆதாரங்கள் > பார்க்க > http://www.youtube.com/watch?v=2o-7IMR3gaw

மேலும் விளக்கமாகச் சொல்லிவிடுகிறேன். நம் பணியினை எதிர்பார்த்து நிற்கும் எந்தவொரு தளமும் பணம் கேட்பது இல்லை. நாம் சரியாக வேலை செய்கிறோமா என்று தான் பார்க்கிறார்கள். ஆகையால், நீங்களும் இலவசமாக இணைந்து கொண்டு இன்று முதல் பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

நீங்கள் சம்பாதித்த பணத்தினை Instant, Weekly, Monthly என நாம் செய்யும் பணித்தளத்திற்கு தகுந்தவாறு குறைந்தப் பட்சம் 100 ரூபாய் கணக்கிலிருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம், 500 வந்ததும் எடுத்துக் கொள்ளலாம், 5000 வந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம் என மாறுபட்டாலும், நீங்கள் எளிதான காப்பி பேஸ்ட் ஜாப் -ஐ செய்தும் வாரம் ஒர் பேஅவுட் வாங்கிக் கொண்டே இருக்கலாம்.

நீங்கள் நல்ல திறமையானவர்களாக இருந்தால் தினம் ரூ.1000-க்கும் மேல் சம்பாதித்து, தினம் தினம் பணத்தினை வாங்கிக் கொண்டே இருக்கலாம்.


சரி, இவ்ள விவரமாக சொன்னேன்... என்ன பணி? எப்படிச் செய்வது என்று தெரிய வேண்டாமா? வேலைக்கு போற எல்லா கம்பெனிகளும் உங்களுக்கான படிப்புத் தகுதி ஒன்றினை எதிர்பார்ப்பது இல்லையா? அதைப்போல்... நீங்களும் ஆன்லைன் ஜாப் செய்ய தேவையான அடிப்படை தகுதிகளை கொஞ்சம் கற்றுக் கொள்ள வாருங்கள், படுகை தமிழ் ஆன்லைன் ஜாப் பயிற்சித்தளம்.

Join Free > http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=849

இன்றே இலவசமாக இணைந்து பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.


நன்றி
அன்புடன் "இயற்கை அழகு"

பங்குச் சந்தை பயிற்சி

வீட்டிலிருந்தப்படியே இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளில் ஒன்று, பங்குச் சந்தை. அதில் வெளிநாட்டு நாணயம் மாற்று பங்குச் சந்தை எனும் Forex Currency Trading மிகவும் எளிதானதும், அதிக வருவாய் கொடுப்பதும் ஆகும்.

பங்குச் சந்தையில் இறங்குபவர்கள் கையில் பணம் இல்லாமல் இறங்க முடியாது. ஆனால், வரும் பொழுது கொண்டு சென்ற பணத்தினைக் காட்டிலும் அதிகம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. பலர், பங்குச் சந்தைப் பற்றிய போதிய விளக்கம், பயிற்சி இல்லாமலே, உள்ளே இறங்கி கையைக் கடிக்க விட்டுவிடுகிறார்கள்.

ஷேர் மார்க்கெட்டில் இறங்குகிறோம் என்றால், கண்டிப்பாக நமக்கு ஒர் சிறிய அனுபவமும் பயிற்சியும் வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் நல்ல இலாபங்களைப் பெற முடியும். சேர் மார்க்கெட்டில் இறங்க குறைந்தது ஒர் மாதமாவது பிறரது அறிவுரையின்படி, நாம் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

படுகை.காம், பங்குச் சந்தை அல்லது நாணய மாற்றுச் சந்தையில் எவ்வாறு செயல்பட்டு பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கான பயிற்சியினை நமக்கு வழங்குவதோடு, இலவசமாக பயிற்சி ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒன்றும் உருவாக்கம் செய்ய உதவி செய்கிறது. இதன் மூலம் நாம் எந்தவொரு முதலீடும் செய்யாமல், ரியல் மார்க்கெட் நேரத்தில் ஷேர் ட்ரேடிங்க் எவ்வாறு செய்வது, எப்படி பை ஆர்டர் போடுவது, எப்படி செல் ஆர்டர் போடுவது, எப்பொழுது போட்ட ஆர்டரினை க்ளோஸ் செய்வது, எந்த நேரத்தில் எந்த ஆர்டரினை தேர்வு செய்வது என பல வழிமுறைகளைப் பயிற்சியாக வழங்குகிறார்கள்.

குறிப்பாக, பங்குச் சந்தையில் வெற்றி பெறத் தேவையான டெக்னிகல் அனலைசிஸ், சிம்பிள் ட்ரேடிங்க் இண்டிகேட்டர்ஸ், பிப்பனாச்சி ட்ரேடிங்க் பார்முலா, சார்ட் பேட்டர்ன் ட்ரிக்ஸ் என பல Share Trading Strategy முறைகளை நமக்கு கற்றுத் தருகிறது. இவற்றினை எளிதாக ஒர் மாதத்தில் கற்றுக் கொள்வதுடன், ரியல் ட்ரேடிங்க் செய்ய ஆரம்பித்து வருவாயினையும் நமது சொந்த பகுப்பாய்வுடன் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

அதுமட்டும் அல்லாமல், தினம் தினம் நமக்கான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பதால், எச்சரிக்கையுடன் ட்ரேடிங்க் செய்வதுடன்... இலாபங்களை மட்டுமே கொள்ள முடிகிறது.

ஷேர் மார்க்கெட் என வந்துவிட்டால், பயிற்சிக்கு என ஒர் கட்டணம், ட்ரேடிங்க் செய்வதில் ஒர் கமிஷன், தினசரி மார்க்கெட் டிப்ஸ் கொடுக்க ஒர் கட்டணம் என பல கட்டண முறைகள் இருக்க... படுகை.காம், அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒர்முறை கட்டணமாக ரூ.1500/- மட்டுமே நமது வாழ்நாள் படுகை கோல்டன் மெம்பர்சிப் கட்டணமாக பெறுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த குறைந்த கட்டணத்திற்கு படுகை.காம்-இல் மேலும் பல ஆன்லைன் ஜாப் வருவாய் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் மூலமும் நீங்கள் நஷ்டமின்றி நல்ல வருவாய் பார்க்கலாம்.

நீங்கள் Forex Trading அல்லது பங்குச் சந்தை வணிகம் செய்ய ஆர்வமாக இருந்தால் இன்றே படுகை.காம்-இல் ஒர் உறுப்பினராக சேர்ந்து கொண்டு இலவசமாக தங்களது பயிற்சியினைத் தொடங்குங்கள்... ஒர் மாதத்தில் முழுமையாக ட்ரேடிங்க் பற்றிய அனுபவம் பெற்றப் பின், தங்களது சொந்தப் பணத்தினை ட்ரேடிங்கில் முதலீடாகச் செய்து வருவாய் பாருங்கள்.


My Referral Link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=849

மேல் உள்ள லிங்கினைக் கிளிக் செய்து இலவசமாக படுகை உறுப்பினராக இணைந்து மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.


அன்புடன்
உங்கள் "இயற்கை அழகு"

ஆன்லைன் வேலை வாய்ப்புத்தளம்